Author

Vaiko

Vaiko

வைகோ (இயற்பெயர்: வை. கோபால்சாமி, பிறப்பு: மே 22, 1944) தமிழக அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் ஆவார்.இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.l