Author

V.Sivasamy

V.Sivasamy

பேராசிரியர் வி.சிவசாமி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இளைப்பாறிய பேராசிரியரும், தமிழறிஞரும் ஆவார். புங்குடுதீவில் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். சமஸ்கிருதம், வரலாறு, தமிழ், இந்துப் பண்பாடு, தொல்லியல், நுண்கலைகள் எனப் பரந்த அளவில் ஈடுபாடு கொண்டவர்.l