Author

Soma Veerappan

Soma Veerappan

தேவகோட்டடையில் பிறந்தவர்.சென்னை மயிலை விவேகானந்தர் கல்லூரியில் கணிதம் பயின்றவர்.பின்னர் பொருளாதாரத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர். மேலாண்மையில் பட்டயப் படிப்பு படித்தவர்.இங்கிலாந்தில் மான்செஸ்ட்டர் பல்கலைக்கழகத்தில் பயிற்சியாளர்களுக்கான பயிற்சியில் பட்டயம் பெற்றவர்.l