Author

Shoba Sakthi

Shoba Sakthi

அன்ரனிதாசன் யேசுதாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வருகிறார். சிறுகதை, நாவல், விமர்சனம், நாடகம், திரைப்படம், பதிப்பு ஆகிய தளங்களில் செயல்பட்டு வருகிறார்.l