Author

S.A.Perumal

S.A.Perumal

தமிழகத்தின் மூத்த பொதுவுடமை இயக்கத் தலைவர்களுள் ஒருவர். செம்மலர் இதழின் ஆசிரியர். இலக்கியம்,நாட்டார் கலைகள்,பண்பாட்டு ஆய்வுகள்,பொதுவுடைமை சித்தாந்தம் என்ற பரந்த தளத்தில் எழுதியும் இயங்கியும் வரும் தீவிரமான இடதுசாரி சிந்தனையாளர்.l