Author

S.A.Jothilingam

S.A.Jothilingam

யாழ் பலக்லைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும்,மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் முதுமாணிப் பட்டத்தினையும்,இலங்கைச் சட்டக்கல்லூரியில் சட்டத்தரணி பட்டத்தினையும் பெற்ற இவர் கூடவே பண்டாரநாயக்கா சர்வதேச கற்கை நிலையத்தில் சர்வதேச விவகாரங்களில் பட்டப்பின்னிலை டிப்ளோமாவையும் தேசியக் கல்வி நிறுவனத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும் பெற்றிருக்கிறார்.l