Author

Newton Gunasinghe

Newton Gunasinghe

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலை சிறப்புப் பாடமாக்க கற்று முதல் தரச் சித்திபெற்ற இவர் அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் , ஐக்கிய இராச்சியத்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக் கற்கைகளுக்கான நிறுவனத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர்.l