Author

M.S

M.S

எம். எஸ் என்று அழைக்கப்படும் எம். சிவசுப்ரமணியம் தமிழின் குறிப்பிடத்தக்க பிரதிமேம்படுத்துநர், மொழிபெயர்ப்பாளர். வைணவ இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர். 1947ல் அப்போதைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் நிதித்துறை ஊழியரானார். நவீன இலக்கிய ஆர்வம் அவ்வாரு உருவான ஒன்றுதான். சுந்தர ராமசாமியை அறிமுகம்செய்துகொண்டதும் இக்காலகட்டத்திலேயே. பின்னர் தமிழ்நாடு மொழிவழிப்பிரிவினைக்கு உட்பட்டபோது நாகர்கோயில் வந்து பத்திரப்பதிவுத்துறை எழுத்தராக வேலைபார்த்து 1987ல் ஓய்வு பெற்றார்.l