Author

John Reed

John Reed

ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளரும், கவிஞரும், சோசலிசவாதியும் ஆவார். 1917 ஆம் ஆண்டு அக்டோபரில் இடம்பெற்ற போல்செவிக் புரட்சி குறித்த நேரடி அனுபவங்களை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்னும் நூல் தொடர்பில் இவர் பெரிதும் அறியப்படுகிறார்.l