Author

Ganapathi Ramakrishnan

Ganapathi Ramakrishnan

நூலாசிரியர் கணபதி ராமகிருஷ்ணன் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஐந்து இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கும் இவர் பத்திரிகைகளில் இசை, நடனம் குறித்த விமர்சனங்களையும் எழுதி வருகிறார்.l